செஞ்சி - Gingee

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை

மேல்மலையனூர் அருகே கப்ளாம்பாடி கிராமத்தில், முருகன் மனைவி பத்மாவதி வீட்டைப் பூட்டிவிட்டு ரேஷன் கடைக்குச் சென்றபோது, மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் இருந்த 8.5 பவுன் நகை மற்றும் 750 கிராம் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். ரேஷன் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய பத்மாவதி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా