திண்டிவனத்தில் நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேர் கைது

326பார்த்தது
திண்டிவனத்தில் நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேர் கைது
திண்டிவனம்: வெங்கடேசன், கடந்த 22-ஆம் தேதி விசேஷத்திற்கு சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து 4.5 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றனர். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி, பெலாக்குப்பம் சாலையைச் சேர்ந்த விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வெங்கடேசன் வீட்டில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி