செஞ்சி அருகே விவசாய கிணற்றில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி

16பார்த்தது
செஞ்சி அருகே விவசாய கிணற்றில் கார் கவிழ்ந்து 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் முடிந்து சென்னை நோக்கி திரும்பிச் சென்று கொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்து மூழ்கியது. இந்த கோர சம்பவத்தில் காரில் சென்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் இருந்து கிரேன் மூலம் கார் மீட்கப்பட்ட நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி