ED, IT பயந்து பாஜகவுடன் அதிமுக கூட்டணி: தயாநிதி மாறன் பேச்சு

0பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திமுக அரசின் சாதனைகள் குறித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு துரோகம் செய்துவிட்டு, பாஜகவிடம் சிக்கி தமிழகத்திற்கு எதிரான திட்டங்களுக்கு தலையாட்டுவதாகவும், ED, IT துறைகள் மூலம் மிரட்டப்பட்டபோது பணிந்து, தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.