மேல்மலையனூரில் விழிப்புணர்வு நடைபெற்ற பேரணி

69பார்த்தது
மேல்மலையனூரில் விழிப்புணர்வு நடைபெற்ற பேரணி
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம், செவலப்புரை ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் 2.0 மற்றும் சுகாதார விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்தும் "நமது கிராமம் நமது சுத்தம்" பேரணியை மேல்மலையனூர் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் இன்று(ஜன 4) கலந்துகொண்டு துவக்கி வைத்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி