சென்னை: விசிகவுக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கீடு?

618பார்த்தது
சென்னை: விசிகவுக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கீடு?
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இன்று (மே 21) நடைபெற்றது. புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் அமைச்சராகியுள்ளனர். மேலும், ஆதி திராவிடர் நலத்துறை இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அதில் விசிக சார்பில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விசிக அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில் வன்னியரசு அமைச்சராக பதவியேற்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி