திண்டிவனம்: சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய அரசு; சிவி சண்முகம்

962பார்த்தது
திண்டிவனம் காந்தி சிலை முன்பாக அதிமுக மகளிரணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆட்சியில் அரிசி, பருப்பு கிடைக்கவில்லை என்றாலும் கஞ்சா எளிதாக கிடைப்பதாக சிவி சண்முகம் விமர்சித்தார். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி