செஞ்சியில் மரக்கன்று நட்ட முன்னாள் அமைச்சர்

53பார்த்தது
செஞ்சியில் மரக்கன்று நட்ட முன்னாள் அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள, செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வனத்துறை சார்பில் உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ இன்று(ஜூன் 5) நட்டார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி