சிங்கவரத்தில் கருட சேவை

59பார்த்தது
சிங்கவரத்தில் கருட சேவை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், சிங்கவரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகாசி வசந்த உற்சவத்தை ஒட்டி இன்று ஜூன் 9 கருட சேவை நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக முன்னாள் அமைச்சர் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் கலந்து கொண்டார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி