இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி

2பார்த்தது
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி
வளத்தி அடுத்த கண்ணலம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது விவசாயி நாகமணி, தனது மொபட்டில் வளத்தி மெயின்ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது, செஞ்சியிலிருந்து சேத்பட் நோக்கி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் குறித்து வளத்தி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி