செஞ்சியில் புத்தகத் திருவிழா குறித்து செய்தியாளர் சந்திப்பு

73பார்த்தது
செஞ்சியில் புத்தகத் திருவிழா குறித்து செய்தியாளர் சந்திப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, சாரதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இன்று (டிச 22) 'செஞ்சி வாசிக்கிறது' என்ற தலைப்பில் முதல் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஒருங்கிணைப்பு செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி