திண்டிவனம்: உதயநிதிக்கு அனுபவம் இல்லை; காயத்ரி ரகுராம் விமர்சனம்

156பார்த்தது
திண்டிவனம்: உதயநிதிக்கு அனுபவம் இல்லை; காயத்ரி ரகுராம் விமர்சனம்
திண்டிவனத்தில் அ. தி. மு. க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காயத்ரி ரகுராம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமியின் பழைய புகைப்படத்தைக் காட்டி பிரசாரம் செய்வது அரசியலாகாது என்றும் விமர்சித்தார். நடிகர் விஜய் தேர்தல் களத்திலேயே இல்லை என்றும், அவர் கட்சி வேட்பாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அலசிப் பார்த்தால் அவர்களின் செல்வாக்கு குறைந்துவிடும் என்றும் கூறினார். மேலும், தி. மு. க. கூட்டணியில் விரிசல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி