வளத்தி அருகே கால்நடை மருத்துவ முகாம் தொடக்கம்

79பார்த்தது
வளத்தி அருகே கால்நடை மருத்துவ முகாம் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தி ஊராட்சி, வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில் கால்நடை துறை சார்பில் "சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை" மேல்மலையனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் இன்று துவக்கி வைத்தார். மேலும் கால்நடைகளை சிறப்பாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர். உடன் கால்நடை மருத்துவர்கள், உள்ளாட்சித் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you