விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம்

176பார்த்தது
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று (01-03-2026) காலை 10 மணியளவில் காணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு A.விஜய்வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கல்பட்டு S.ஜான்பீட்டர், ஒன்றிய செயலாளர் காணை தெற்கு மற்றும் TVK கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி