விழுப்புரம்: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

749பார்த்தது
விழுப்புரம்: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை
விழுப்புரத்தில் நாளை (மே 21) சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளிப்பட்டு, மீனம்பட்டு, கோனை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவாம்பட்டு, அணிலாடி, கெல்கிங்கி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஆவியூர்,சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோக்குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி பிசோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி