விக்கிரவாண்டியில் 11 மொபைல் போன்கள் மீட்டு ஒப்படைப்பு

213பார்த்தது
விக்கிரவாண்டியில் 11 மொபைல் போன்கள் மீட்டு ஒப்படைப்பு
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி உட்கோட்ட காவல் வரம்பில் காணாமல் போன 11 மொபைல் போன்களை காவல் துறையினர் மீட்டெடுத்துள்ளனர். விக்கிரவாண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், தொலைந்து போன மொபைல் போன்களின் உரிமையாளர்கள் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் அந்த போன்கள் ஒப்படைக்கப்பட்டன. காவல்துறையின் இந்த விரைவான நடவடிக்கை பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி