திண்டிவனம்: வெறிநாய் கடியால் 12 பேர் பாதிப்பு.. பொதுமக்கள் அச்சம்

818பார்த்தது
திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நாயின் தாக்குதலில் பச்சையம்மாள் (65), மாணவர் லோகேஷ் (13), கார்த்திக் (21), குப்புசாமி (45) உட்பட மொத்தம் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இப்பகுதியில் 12-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி