விழுப்புரம்: யாருடன் கூட்டணி? ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

504பார்த்தது
2026 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதித்தனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருள் எம்எல்ஏ, பாமக வெற்றிபெறும் கூட்டணியில் மட்டுமே இடம்பெறும் என்றும், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி