சுடுகாடு இடம் அளவீடு அதிகாரிகள் மீனவர்கள் வாக்குவாதம் பதற்றம

90பார்த்தது
சுடுகாடு இடம் அளவீடு அதிகாரிகள் மீனவர்கள் வாக்குவாதம் பதற்றம
கோட்டகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த கடற்கரையோர சுடுகாடு பகுதியை நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்ய வந்தபோது, அதிகாரிகளிடம் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீனவர்கள் சம்மதித்தபோதும், கோட்டகுப்பம் நடுக்குப்பம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி