மயிலம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிவி சண்முகம்

484பார்த்தது
மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம், தொகுதி கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்குத் தனது கடமைகளை முழுமையாகச் செய்வேன் என்றும், மக்களின் தேவைகளைத் தயக்கமின்றி தன்னிடம் கேட்கலாம் என்றும், தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து மக்களுக்காக எப்போதும் உழைக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்றும் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி