விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் இணைந்த திமுகவினர்

484பார்த்தது
விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் இல்லத்தில், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வல்லம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர், ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் நல பிரிவு துணை அமைப்பாளர் பழனி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு சி. வி. சண்முகம் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.

தொடர்புடைய செய்தி