விழுப்புரம்: பதுக்கி வைத்த குட்கா பறிமுதல்.. ஒருவர் கைது

809பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்வாலை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், சண்முகம் என்பவரின் மகன் மணிகண்டன் (39) என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் இருந்து 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் பின்புறம் மண்ணுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா, ஹான்ஸ், கூல் லிப், விமல் போன்றவற்றை பறிமுதல் செய்து போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி