விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் ஒருவர் கைது

237பார்த்தது
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் ஒருவர் கைது
கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குயிலாப்பாளையம் பகுதியில் நேற்று இரவு நடந்த கொலை தொடர்பாக, அந்த கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான இளம்வயது என்ற நபர் கண்டமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.