விழுப்புரம்: பெண் உரிமைக்கான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; பொன்முடி

187பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மேடையில் பேசிய பொன்முடி, தமிழ்நாட்டில் பெண் உரிமையை வளர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 5000 ரூபாய் அறிவித்துள்ளதாகவும், பெண்களின் வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாகவும் கூறினார். மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் 5000 ரூபாய் வழங்கியிருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி