மயிலத்தில் சத்துணவு சமையலர்களுக்கு பயிற்சி முகாம்

68பார்த்தது
மயிலத்தில் சத்துணவு சமையலர்களுக்கு பயிற்சி முகாம்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மயிலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில், பணிபுரியும் சத்துணவு சமையலாளர் மற்றும் உதவி சமையலாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமினை மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ் மணிமாறன் தொடங்கி வைத்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி