வீடூர் அணை ரகளை வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது

729பார்த்தது
வீடூர் அணை ரகளை வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது
விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீடூர் அணை பகுதியில் பொதுமக்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட ராஜேஷ் (22) என்பவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களின் உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 14. 10. 2025 அன்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி