விழுப்புரம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

201பார்த்தது
விழுப்புரம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (மே.19) காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், அ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், கடகனூர், அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, காரப்பட்டு, செம்மர், கேரமம், வி.பி.நல்லூர், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி