மின்வாரிய அலுவலகத்தில்1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

2பார்த்தது
மின்வாரிய அலுவலகத்தில்1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
திண்டிவனம் வட்டம், செண்டூர் கிராமத்தில் உள்ள இளநிலை மின்பொறியாளர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 கிலோ காப்பர் கம்பிகள் மற்றும் 200 லிட்டர் மின்மாற்றி எண்ணெய் (ஆயில்) திருடு போயுள்ளது. இதுகுறித்து இளநிலை மின்பொறியாளர் கி. புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி