புகையிலைப் பொருள் மது பாட்டில் பதுக்கி வைத்தவர் கைது

0பார்த்தது
புகையிலைப் பொருள் மது பாட்டில் பதுக்கி வைத்தவர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அய்யன் தோப்பு பகுதியில் ரோசனை காவல் நிலைய ஆய்வாளர் அனந்தராமன் நடத்திய திடீர் சோதனையில், காமராஜ் நகரைச் சேர்ந்த ப. பிரகாஷ் (40) என்பவரின் வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும், விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி