திண்டிவனத்தில் 2026 தேர்தல் பணிக்கான பாமக கூட்டம்

0பார்த்தது
திண்டிவனத்தில் 2026 தேர்தல் பணிக்கான பாமக கூட்டம்
பாமகவின் அன்புமணி ராமதாஸ் பிரிவைச் சேர்ந்த பாமகவினர், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிக்கான கூட்டத்தில் திண்டிவனம் அடுத்த அய்யந்தோப்பில் நவம்பர் 2 இரவு கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பாமக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ராஜேஷ், பூதேரி ரவி, நகர செயலாளர் பிரசாத், நகரத் தலைவர் சிலம்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி