முதலமைச்சர்
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் திண்டிவனம் தொகுதி வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு நாளை (மே 22) அமைச்சராக பதவியேற்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் ஐ.யு.எம்.எல். கட்சிக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வி.சி.க.வுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.