திண்டிவனம் விசிக எம்எல்ஏ வன்னியரசு இன்று (மே 22) அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் அவருக்கு பதவிப்பிரமாண
ம் செய்துவைத்தார். முதல்வர்
விஜய் தலைமயிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் 2 பேர் உட்பட 23 பேர் நேற்று அமைச்சர்களாக
பதவியேற்றனர். இந்நிலையில், இன்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், விசிக இணைந்ததன் மூலம் 1952-க்கு பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகியுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.