திண்டிவனம்: அமைச்சராகும் விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு?

0பார்த்தது
திண்டிவனம்: அமைச்சராகும் விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு?
தமிழ்நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது.  இதில், யார், யார் அமைச்சர்களாக பதவியேற்பார்கள், காங்கிரஸைச் சேர்ந்த எத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், திண்டிவனம் எம்.எல்.ஏவுமான வன்னி அரசு அமைச்சராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சர்கள் நாளை (மே 21) பதவியேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி