திண்டிவனம் வாலிபர் கொலை: பாறைகளுக்கு இடையே சடலம் மீட்பு

803பார்த்தது
திண்டிவனம் வாலிபர் கொலை: பாறைகளுக்கு இடையே சடலம் மீட்பு
திண்டிவனம் அருகே காணாமல் போன ஆட்டோ ஓட்டுநர் சசிகுமார் (26) சடலமாக மீட்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (21) என்பவர், தனது நண்பருடன் சேர்ந்து சசிகுமாரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து, உடலை பாறை இடுக்குகளில் வீசியது விசாரணையில் அம்பலமானது. ஜெகதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். சசிகுமார் கடந்த 30ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.

தொடர்புடைய செய்தி