விக்கிரவாண்டி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை

333பார்த்தது
விக்கிரவாண்டி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை
விக்கிரவாண்டி அடுத்த கல்யாணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் யுவராஜ் (42), 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று விவசாய நிலத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் உயிரிழந்தார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி