விழுப்புரம்: நாளை மின்வெட்டு.. மக்களே உஷார்

249பார்த்தது
விழுப்புரம்: நாளை மின்வெட்டு.. மக்களே உஷார்
விழுப்புரம் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.20 காலை 9 மணி முதல் எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டனை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், உரல், கொல்லர், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி