மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

0பார்த்தது
மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
மரக்காணம் வட்டம், சிறுவாடி திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புலட்சுமி (27) என்பவர் வீட்டில் மின் மோட்டாரை இயக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உறவினர்களால் மீட்கப்பட்டு திண்டிவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி