திருக்கோவிலூர் - Tirukoilur

நீதிமன்ற உத்தரவுப்படி 3 டன் போதைப்பொருட்கள் அழிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 2020 முதல் 2025 வரை பறிமுதல் செய்யப்பட்ட, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் குட்கா மற்றும் பான் மசாலாக்கள் நீதிமன்ற உத்தரவின்படி அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், கூடுதல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா ஆகியோர் முன்னிலையில், பெரிய பள்ளம் தோண்டி, பிளீச்சிங் பவுடர் மற்றும் ஃபினாயில் ஊற்றி அழிக்கப்பட்ட இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

வீடியோஸ்

விழுப்புரம்
Mar 02, 2026, 12:03 IST/திருக்கோவிலூர்
திருக்கோவிலூர்

நீதிமன்ற உத்தரவுப்படி 3 டன் போதைப்பொருட்கள் அழிப்பு

Mar 02, 2026, 12:03 IST