அரகண்டநல்லூரில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது

159பார்த்தது
அரகண்டநல்லூரில் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் மேலக்கொண்டூர் அங்காளபரமேசுவரி அம்மன் கோவிலில் கதவை உடைத்து உண்டியலில் இருந்த ரூ. 839-ஐ திருடிய வழக்கில், வீரபாண்டியைச் சேர்ந்த சக்திவேல் (19) மற்றும் ஒரு சிறுவனை அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டறிந்த போலீசார், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் உண்டியலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி