திருக்கோவிலூரில் எம்ஜிஆர் படத்திற்கு அதிமுவினர் மரியாதை

66பார்த்தது
திருக்கோவிலூரில் எம்ஜிஆர் படத்திற்கு அதிமுவினர் மரியாதை
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள, திருக்கோவிலூர் மத்திய ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் இன்று (டிசம்பர் 24) அதிமுக நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி