கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட கீழையூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் இந்தியா பாகிஸ்தானுடனான நடைபெறும் போரில் இந்திய வெற்றி பெற வேண்டும் எனவும் நாடு நலம் பெற வேண்டுமென பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன் இன்று (மே 9) பாஜக அணி நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். உடன் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் திருக்கோவிலூர் நகர தலைவர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.