சின்ன மயிலம் பாலசுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

268பார்த்தது
சின்ன மயிலம் பாலசுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சின்ன மயிலம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீரை பெற்றுக்கொண்டனர். கோவில் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி