விழுப்புரம்: புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்

242பார்த்தது
விழுப்புரம்: புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி