விழுப்புரம்: மனைவியையும் மாமியாரையும் கொன்ற கணவன்

678பார்த்தது
விழுப்புரம்: மனைவியையும் மாமியாரையும் கொன்ற கணவன்
திருவெண்ணெய்நல்லூர் அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட சிவா, மனைவியின் தாய் தனலட்சுமியை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகராறில் தலையிட்ட மாமியாரை சிவா தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மனைவி மீனாவும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இரு குழந்தைகளும் அநாதையாகியுள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கொலையாளி சிவாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி