திண்டிவனத்தில் நெடுஞ்சாலைத்துறை நிலம் ஆக்கிரமிப்பு

322பார்த்தது
திண்டிவனத்தில் நெடுஞ்சாலைத்துறை நிலம் ஆக்கிரமிப்பு
திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கயிறு, கட்டைகள் கொண்டு ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இன்று அதிகாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, எச்சரிக்கை பலகை வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி