கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்கள் மாயம்

991பார்த்தது
கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்கள் மாயம்
திருக்கோவிலூர் அருகே  எடையூர் கிராமத்தில் பள்ளிக்கு சென்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் லோகேஷ், யுவராஜ் ஆகிய இருவர் மாயமாகினர். மதிய உணவு அருந்திவிட்டு சாலை பக்கமாக சென்ற மாணவர்கள் திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் முறையாக பதில் கூறாததால் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் கதறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி