கள்ளக்குறிச்சி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் கைது

4பார்த்தது
கள்ளக்குறிச்சி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரியசாமி (29) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.