திருவெண்ணைய்நல்லூர் அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

54பார்த்தது
திருவெண்ணைய்நல்லூர் அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (டிசம்பர் 20) ஆனத்தூர் பஸ் நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன், 40; என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி