விழுப்புரம்: தகாத வார்த்தையால் வசை பாடியதால் ஆத்திரத்தில் கொலை

788பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராமத்தில் அய்யனார் (41) என்பவர் டாஸ்மாக் அருகே நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மதுபோதையில் தாயை அவதூறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் மற்றும் 13 வயது சிறுவன் ஆகியோர் அய்யனாரை செங்கல், கற்களால் அடித்துக் கொலை செய்து, ஆடைகளைக் களைந்து தீயிட்டுக் கொளுத்திவிட்டு தப்பியோடினர். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி