பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மனம் உருகி இறைவனைப் போற்றிப் பாடல் பாடி சாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் தனது ஆன்மீக அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.